• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஈடில்லா எனதுயிரே - 7

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஈடில்லா எனதுயிரே

தனித்தனியா எல்லார் கமெண்டுக்கும் ரிப்ளே பண்ண நேரம் கொஞ்சம் அமையலை மக்களே. விரைவிலேயே உங்கள் எல்லாருக்கும் பதில் சொல்றேன்.

தொடர்ந்து கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைவர்க்கும் நன்றிகள்

 

kothaisuresh

Well-known member
Member
எழில் எப்படி இருக்கீங்க?
மாதவன், ராகா நம்புவதை கூட இவன் அப்பா அம்மா நம்பலயே
 

Santhinagaraj

Well-known member
Member
இப்போ உடம்பு பரவாயில்லையா சாகோ?

யாரோ ஒருத்தர் கொடுத்த கம்ப்ளைன்ட் நம்புறவங்க பெத்த புள்ள இப்படி செய்வானான்னு ஏன் கொஞ்சம் கூட யோசிக்கல
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எழில் எப்படி இருக்கீங்க?
மாதவன், ராகா நம்புவதை கூட இவன் அப்பா அம்மா நம்பலயே
நல்லா இருக்கேன் சிஸ்‌ சாரி லேட் ரிப்ளே
இப்போ உடம்பு பரவாயில்லையா சாகோ?

யாரோ ஒருத்தர் கொடுத்த கம்ப்ளைன்ட் நம்புறவங்க பெத்த புள்ள இப்படி செய்வானான்னு ஏன் கொஞ்சம் கூட யோசிக்கல
நல்லா இருக்கேன் சிஸ்‌
சாரி லேட் ரிப்ளே
 

Priyakutty

Active member
Member
குற்றத்தை விசாரிக்கறது ஓகே... ஆனா உண்மையா இல்லையானு தெரியாம அவங்கள இப்படி பழி சொல்லுறது... 😤😤

மாதவன் ப்பா க்கும், ராகாக்கும் இருக்குற நம்பிக்கை ஏன் யாருக்கு கொஞ்சமும் இல்ல... 😤

பாவம் அவரு 🥺🥺

அந்த பொண்ணுலாம் என்ன ஜென்மம் ச்சே 😤😤😤

நாட்டுல இப்படியும் நடக்கத்தான் செய்யுது 😔
 

New Episodes Thread

Top Bottom