• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 18

அப்போ இன்னொரு சாம்பிள் தான் கொலைகாரனோடதா???... அப்போ கல்பிரிட் ஒருத்தன்தானா???... என்னன்னு ஒன்னும் கெஸ் பன்ன முடியலையே!!!..

போடுற பிக்ஸ் சூப்பர் கா👌🏻😍
 
kothaisuresh

Well-known member
Member
அப்போ நிஷாந்த் கொலை பண்ணலைன்னா கொலை காரன் யாரு?
 
CRVS

Active member
Member
ஓ... அப்ப நண்பனுக்காக நியாயம் கேட்கப்போய் காதலில் தொபுக்கடீர்ன்னு விழுந்துட்டானோ...? அதுசரி, ஒருத்தன் இவன்,.. இன்னொருத்தன் யாரு...? இந்த ஏகலைவனோ...?
இந்தராமபாண கொடிக்கும், கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...? இப்பவெல்லாம் ரொம்ப முடி கொட்டுது. இப்படிமண்டையை பிச்சுக்க வைச்சிட்டாங்களே...!
:unsure: :unsure: :unsure:
 
CRVS2797

New Episodes Thread

Top Bottom