• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என்னுள் யாவும் நீயாக! - 13

S_Abirami

✍️
Writer
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையாக இருப்பது தப்பில்லை ஆனால் உண்மையாக மட்டுமே இருக்க நினைப்பது தப்பு தான். சில இடங்களில் பொய்யும் அழகு தான். பார்க்கலாம் டாக்டர் ஸாரை எப்படி வசு சமாதானம் படுத்துவானு.
 

anuraj

Active member
Member
வசு உண்மையா இருக்கநினைச்சது தப்பா.இந்த விஷயம் வேற யாரோ சொல்லி தெரியவந்தா பிரசன்னா அமைதியாவா கடந்துபோயிருப்பான்.அவனோட எதிர்பார்போட ஏமாற்றம்தான் இது .உண்மை மட்டும்யில்ல பொய்மையும் வாய்மையிடத்து
சில நன்மைபயக்கு மெனின்.சரியா சொல்லியிருக்காங்க.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நன்றி சிஸ்
Oh my god!!! Doctor sir, enna ithu??? Yemaatram thaan athukkaagaa virakkthiyaa pesaathinga doctor!!!!
நன்றி சிஸ்
Yen Hero sir varthaiyilaye sudu Sol soldringa pavam vasu😥😥😥😥😟😟😟😟
நன்றி சிஸ்
Prasanna paavam thaan..
நன்றி சிஸ்
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையாக இருப்பது தப்பில்லை ஆனால் உண்மையாக மட்டுமே இருக்க நினைப்பது தப்பு தான். சில இடங்களில் பொய்யும் அழகு தான். பார்க்கலாம் டாக்டர் ஸாரை எப்படி வசு சமாதானம் படுத்துவானு.
நன்றிமா
Seekiram serthu vainga sagi
நன்றி சிஸ்
வசு உண்மையா இருக்கநினைச்சது தப்பா.இந்த விஷயம் வேற யாரோ சொல்லி தெரியவந்தா பிரசன்னா அமைதியாவா கடந்துபோயிருப்பான்.அவனோட எதிர்பார்போட ஏமாற்றம்தான் இது .உண்மை மட்டும்யில்ல பொய்மையும் வாய்மையிடத்து
சில நன்மைபயக்கு மெனின்.சரியா சொல்லியிருக்காங்க.
நன்றி சிஸ்
 

Shayini Hamsha

Active member
Member
இந்த பசங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? உங்களுக்கு வர மனைவிக்கு நீங்களே முதலும் கடைசியுமாக லவ் பண்ற பையனாக இருக்கனும்.. இந்த எதிர்பார்ப்பு எல்லாம் ஓகே.. எல்லாருக்கும் எப்படி முதல் லவ்வே சக்ஸஸாக அமையும் ? அவங்களுக்கு மட்டும் மனசு இருக்கு..ஆனால் வர பொண்ணுக்கு ஒரு மனசு இருக்குனு அவங்க இடத்தில் இருந்தும் யோசிக்கிறதே இல்லை. இதே அவ லவ் பண்ண விஷயம் வேற விதத்தில் தெரிஞ்சு இருந்தால் இவன் இப்படி நார்மலாக அவ கூட இருப்பானா? கழுத்தறுத்த நம்பிக்கை துரோகினு கரெக்டரையே கேவலமாக பேசுவானுங்க. உண்மையை அந்த பொண்ணே சொன்னாலும் குத்திக்காட்டிட்டே இருக்கிறது..😒😒😒😡😤
 

New Episodes Thread

Top Bottom