நீங்க சொல்றது போலவும் இருக்கலாம், நன்றிஅப்படின்னா..... இந்த தேவி தான் சாத்விக் & விபாகரன் தேடுற யாத்வீயாஇருக்குமோன்னு தோணுது...? ஏன்னா, படிச்சிருந்தும் வெளியே வேலைக்கு போகாம, வீட்டு வேலையெல்லாம் செய்யுறான்னா சம்திங் பிஷ்ஷி...! கரெக்ட்டா...?

வேலை செய்தவரின் பெண் என்பதால், நன்றிரூபினி ஏன் இந்தப் பெண்ணை வெறுக்கிறாள்
எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமில்ல, இப்போ தான் யாதவியை பார்க்கும் வாய்ப்பு அமைய போகுது போல, நன்றிஇந்த தேவி யாதவியோட ஒத்துப் போறா எல்லாத்துலயும்..... இவ தான் யாதவியா இருப்பாளோ...
விபா சாத்விக் ரெண்டு பேரும் இவ்வளவு பக்கத்துல வச்சுக்கிட்டு எங்கெங்கயோ தேடிட்டு இருக்கீங்க.....
நைஸ்