• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 1

CRVS2797

Active member
Member
யாதவி இப்படி கண் காணாம போனதற்கு சாத்விக்கோட
அப்பா கூட ஒருவேளை காரணமாயிருக்கலாம்ன்னு
சந்தேகம் வருது. ஏன்னா, அவரோட
பேச்சு, நடவடிக்கை எல்லாமே அந்தஸ்து, கௌரவம் பார்க்கிறவரா
தான் காட்டுது. பட், இதைப்பத்தி எதுவும் சாத்விக்குக்கும் தெரியாம இருக்கலாம். அது சரி.. இந்த விபாகரன் யாரு..?
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
யாதவி எங்க போனா.... 🤔
விபா சாத்விக் ரெண்டு பேருமே அவளை விரும்புறாங்க.... அவளோட பதினெட்டு வயசுல சாத்விக் மேல அவளுக்கு விருப்பம் போல இப்போ எப்படியோ... 🙄

நைஸ் ஸ்டார்ட் 🤩
 
யாதவி இப்படி கண் காணாம போனதற்கு சாத்விக்கோட
அப்பா கூட ஒருவேளை காரணமாயிருக்கலாம்ன்னு
சந்தேகம் வருது. ஏன்னா, அவரோட
பேச்சு, நடவடிக்கை எல்லாமே அந்தஸ்து, கௌரவம் பார்க்கிறவரா
தான் காட்டுது. பட், இதைப்பத்தி எதுவும் சாத்விக்குக்கும் தெரியாம இருக்கலாம். அது சரி.. இந்த விபாகரன் யாரு..?
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
சாத்விக் அப்பா காரணமா? இல்லை சாத்விக்கே காரணமா போக போகத்தான் தெரியும்🙂🙂

விபாகரன் யாரா? என்ன இப்படி கேட்டுட்டீங்க🙄🙄

நன்றி😍😍
 
யாதவி எங்க போனா.... 🤔
விபா சாத்விக் ரெண்டு பேருமே அவளை விரும்புறாங்க.... அவளோட பதினெட்டு வயசுல சாத்விக் மேல அவளுக்கு விருப்பம் போல இப்போ எப்படியோ... 🙄

நைஸ் ஸ்டார்ட் 🤩
ஆமா இப்போ அவள் மனநிலை என்ன யாதவி வந்தா தான் தெரியும்😌😌

நன்றி😍😍
 

New Episodes Thread

Top Bottom