• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 27 ☔

பிரிய நிலா

Well-known member
Member
என்ன சிஸ்... ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனி சீனை படத்துல கொண்டு வந்துட்டீங்க. வாவ்வாவ்...

ராகேஷ் இவ்ளோ கொடூரமானவனா. அவனை ஈசியா நெனச்சு சித்து தப்பு பண்ணிட்டான். இனி என்ன எல்லாம் நடக்கப் போகுதோ...

கௌதம் இப்படி பண்ணியிருக்கக் கூடாது...

எல்லா பக்கமும் பிரச்சனை ஸ்டார்ட் ஆயிருச்சு. இனி என்ன எல்லாம் நடக்கப் போகுதோ..
 

Lakshmi

Well-known member
Member
ராகேஷ் இப்படி செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியமே.
 

Rajam

Well-known member
Member
ராகேஷால் வரப்போகும் விபரீதத்தை தடுக்க
முடியுமா சித்துவால்.
மூன்றாம் மனிதர் பால் வைத்த அதீத
நம்பிக்கை கட்டிய மனைவிய கை நீட்ட
வைத்து விட்டது. எல்லாமே வீபரீத
பபாதைய நோக்கி செல்கிறது.
பட்டுத் தெரியனும்னு இருக்கு.
 

Nithya Mariappan

✍️
Writer
என்ன சிஸ்... ஸ்ரீதர் ஸ்ரீரஞ்சனி சீனை படத்துல கொண்டு வந்துட்டீங்க. வாவ்வாவ்...

ராகேஷ் இவ்ளோ கொடூரமானவனா. அவனை ஈசியா நெனச்சு சித்து தப்பு பண்ணிட்டான். இனி என்ன எல்லாம் நடக்கப் போகுதோ...

கௌதம் இப்படி பண்ணியிருக்கக் கூடாது...

எல்லா பக்கமும் பிரச்சனை ஸ்டார்ட் ஆயிருச்சு. இனி என்ன எல்லாம் நடக்கப் போகுதோ..
புதுசா சீன் எழுத சோம்பேறித்தனம்😜😜 ஷூட்டிங் தானேனு இன்னொரு கதைல இருந்து சீன் சுட்டுட்டேன்
 

Nithya Mariappan

✍️
Writer
inru soka update. Rajes veliye vantha pothe ninaiththen. intha Gowtham appady ennavoru kanmoodith thanamaana pakthi ada pongadaa
இவனுங்களுக்கு திமிர் கூடிப்போச்சு... கூடிய சீக்கிரம் அதை குறைச்சிடுவோம்
 

Nithya Mariappan

✍️
Writer
ராகேஷால் வரப்போகும் விபரீதத்தை தடுக்க
முடியுமா சித்துவால்.
மூன்றாம் மனிதர் பால் வைத்த அதீத
நம்பிக்கை கட்டிய மனைவிய கை நீட்ட
வைத்து விட்டது. எல்லாமே வீபரீத
பபாதைய நோக்கி செல்கிறது.
பட்டுத் தெரியனும்னு இருக்கு.
சித்தார்த் முயற்சி பண்ணுவான்மா... ஆனா அதுக்கு முன்னாடி அவன் நிறைய இழந்துடுவான்
 

New Episodes Thread

Top Bottom