• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 24 ☔

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வந்தாயே மழையென நீயும் II - 24😎👇


☔ மழை 24 ☔

வந்தாயே மழையென நீயும் பாகம் -I இன்னைக்கு அமேசான்ல ஃப்ரீ டவுன்லோட் பண்ணிக்கலாம் மக்களே🤗 முதல் பாகம் படிக்காதவங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க... மதியம் 1.30கு ஃப்ரீ டவுன்லோட் ஆக்டிவேட் ஆகும்... டுமாரோ நூன் 1.30 வரைக்கும் ஆக்டிவேட்டா இருக்கும்...அதுக்கான லிங்க்👇
வந்தாயே மழையென நீயும் பாகம் I அமேசான் லிங்க்

ASIN : B08X1QQ48X

இந்த நம்பரை கிண்டில்ல போட்டும் டவுன்லோட் பண்ணிக்கலாம்🤗
 

Rajam

Well-known member
Member
புலனாய்வின் முதல் ஸ்டெப் வெற்றி பெறறணும்.
வீட்டில் அதன் முதல் நடவடிக்கைய
எடுத்த ஹேமா,ருத்ராவ குப்பைக்கு அனுப்பிட்டா.
தீபா,முகுந்த் காதல் கல்யாணத்தில் முடியணும்.
அந்த மலைய உடைச்சு அவர்கள்
வவெளிவர முடியுமா.
 

பிரிய நிலா

Well-known member
Member
என்னடா கொடுமை இது... தீபா முகுந்த் எல்லாம் அங்க இருந்தால் சந்தியாசி ஆகனுமா..

ரவீந்தரனுக்கு பையனை விட அந்த சாமியார் தான் முக்கியமா..

தீபா வாழ்க்கை நல்லா இருக்கனும்னு அவளோட மாமியார் நினைக்கறப்போ, தன் பையனோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்க விடாமல் ரவீந்தரனை தடுப்பது அந்த சாமியாரின் விசுவாசமா..

ஹேமா சூப்பர். கௌதம் கேம் ஓவர். இனி அந்த வீட்ல இருந்த ஒரு கை ஒடச்சாச்சு. சாருவை ஜித்து பார்த்துப்பான்...

யசோ தன்னோட கேம்மை ஸ்டார்ட் பண்ணிட்டா...

அடுத்து சித்து அண்ட் மேடி தான்.. பார்ப்போம் என்ன நடக்கும்னு..

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

EswariSasikumar

Well-known member
Member
Interesting update.
Rudhra ji onnoda count down start now....
Yaso attaththa aarambikka pora..
Sid and maddy thernjuthunnaa yaso va thaduppaangalaa ella gowtham maathiri react pannuvaangalaa...
Waiting for next update darling 😍😍😍😍
 

Nithya Mariappan

✍️
Writer
புலனாய்வின் முதல் ஸ்டெப் வெற்றி பெறறணும்.
வீட்டில் அதன் முதல் நடவடிக்கைய
எடுத்த ஹேமா,ருத்ராவ குப்பைக்கு அனுப்பிட்டா.
தீபா,முகுந்த் காதல் கல்யாணத்தில் முடியணும்.
அந்த மலைய உடைச்சு அவர்கள்
வவெளிவர முடியுமா.
கொஞ்சம் கஷ்டம் தான்மா... ஆனா சில பிரச்சனைகள் வரும்
 

Nithya Mariappan

✍️
Writer
என்னடா கொடுமை இது... தீபா முகுந்த் எல்லாம் அங்க இருந்தால் சந்தியாசி ஆகனுமா..

ரவீந்தரனுக்கு பையனை விட அந்த சாமியார் தான் முக்கியமா..

தீபா வாழ்க்கை நல்லா இருக்கனும்னு அவளோட மாமியார் நினைக்கறப்போ, தன் பையனோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்க விடாமல் ரவீந்தரனை தடுப்பது அந்த சாமியாரின் விசுவாசமா..

ஹேமா சூப்பர். கௌதம் கேம் ஓவர். இனி அந்த வீட்ல இருந்த ஒரு கை ஒடச்சாச்சு. சாருவை ஜித்து பார்த்துப்பான்...

யசோ தன்னோட கேம்மை ஸ்டார்ட் பண்ணிட்டா...

அடுத்து சித்து அண்ட் மேடி தான்.. பார்ப்போம் என்ன நடக்கும்னு..

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
சித்து ஒரு கூமுட்டை...மேடி அவனுக்கேத்த ஜோடி... என்னத்த சொல்ல?
 

Nithya Mariappan

✍️
Writer
Interesting update.
Rudhra ji onnoda count down start now....
Yaso attaththa aarambikka pora..
Sid and maddy thernjuthunnaa yaso va thaduppaangalaa ella gowtham maathiri react pannuvaangalaa...
Waiting for next update darling 😍😍😍😍
அவங்க எப்பிடி ரியாக்ட் பண்ணுனாலும் லெப்ட் ஹேண்டால தள்ளி விட்டுட்டு ஹீரோயினிகள் போயிடுவாங்க அக்கா
 

New Episodes Thread

Top Bottom