• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சிந்தையில் பதிந்த சித்திரமே - 23 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
மகள்னா எல்லா அப்பாவும் இப்படி தான் ரொம்ப எமோஷனலா ஆகிடுறாங்க....எல்லாரும் அபியும் நானும் பிரகாஷ்ராஜோட போட்டி போடுவாங்க...நம்ம ஞானசேகரும் விதிவிலக்கில்ல...அவர் பயம் அவருக்கு..ம்..

கதிர் நயனி குட்டி பாப்பானு அழகான குடும்பமாகிட்டாங்க😍

Nice feel good story ❤
 

Santhinagaraj

Well-known member
Member
எல்லா அப்பாக்களுக்கும் இருக்க பயம்தா ஞானசேகரனுக்கும் இருந்தது என்ன அத கொஞ்சம் ஓவரா காட்டி வில்லனா மாறிட்டாரு ஆனா மனுஷன் ரொம்ப பாசமா தான் இருந்திருக்காரு.😍😍

நயனியோட முகத்தை பார்த்தே அவளோட சோர்வ தெரிஞ்சுக்கிற அப்பாவா, பேத்திய கை நடுங்க தூக்கும் போது அவருடைய எமோஷனல் ரொம்ப அருமை 👌👌👌

கதிர் நைனி அன்பான வாழ்க்கை அருமை ❤️❤️❤️

தனிமையில் தவித்த கதிருக்கு
ஒரு அழகான குடும்பம் கிடைத்திருக்கு சூப்பர் 👌👌👌
 

kothaisuresh

Well-known member
Member
அருமை, தந்தை மகள் பாசம் அல்டிமேட். சூப்பர் ஸ்டோரி எழில் மா 👌👌👌👌👌
 

GayuR

Member
Member
Super feel good story sis... Munnadiyum padichirukken.. but marupadiyum padikka athe alavu niraivu koduthuthu. Unga writing as usual awesome!!! :love:
 

New Episodes Thread

Top Bottom