• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 31

Santhinagaraj

Well-known member
Member
முகில் இப்போ உன்னுடைய எல்லா டவுட்டும் கிளியர் ஆயிடுச்சா உத்ரா மேல எந்த தப்பும் இல்லை. அப்போ திமிர் பிடிச்சவளா தெரிஞ்சவ இப்போ தேவதையா தெரியிறாளா
 

Thani

Well-known member
Member
இதுதான் சொல்வாங்க கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று ...தீர விசாப்பதே மெய்
நீ அவள எவ்ளோ வார்த்தையால் வதைத்து இருப்பாய்
ஆனால் இப்போ உண்மை தெரிந்ததும் குற்றவுணர்ச்சியா இருக்கு .....நல்லா கஷ்டப்படு உனக்கு இது போதாது ... இப்போ மட்டும் தேவதையா தெரிகிறாளா உன் பொண்டாட்டி ...முகிலா உனக்கு 🤛திமிரடா....😡
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முகில் இப்போ உன்னுடைய எல்லா டவுட்டும் கிளியர் ஆயிடுச்சா உத்ரா மேல எந்த தப்பும் இல்லை. அப்போ திமிர் பிடிச்சவளா தெரிஞ்சவ இப்போ தேவதையா தெரியிறாளா
நன்றி சிஸ்
உண்மை தெரிஞ்ச பிறகு தான் தேவதையா தெரியுறா😏
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இப்போ தேவதையா 😜😜😜
நன்றி சிஸ்
இதுதான் சொல்வாங்க கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று ...தீர விசாப்பதே மெய்
நீ அவள எவ்ளோ வார்த்தையால் வதைத்து இருப்பாய்
ஆனால் இப்போ உண்மை தெரிந்ததும் குற்றவுணர்ச்சியா இருக்கு .....நல்லா கஷ்டப்படு உனக்கு இது போதாது ... இப்போ மட்டும் தேவதையா தெரிகிறாளா உன் பொண்டாட்டி ...முகிலா உனக்கு 🤛திமிரடா....😡
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom