• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 1

Apsareezbeena loganathan

Well-known member
Member
சில நேரங்களில்
சில பயணங்களில்
சில மனிதர்கள்
சில சங்கடங்கள்
சில ஸ்நேககங்கள்.....
பஸ்ஸில் ஏறி அமர்ந்து
பல சிந்தனையோடு
பிருந்தா பயணம்....
பக்கத்தில் இம்சை என்று
பார்வையில் முகம் சுளிக்க
பார்த்தவன் மனம் கலங்க....
இம்சையாய் தெரிந்தவன்
இதமாய் மாறி வந்தான்....
இருவரும் இறங்கி
இரு வேறு பாதை....

பிருந்தா பயண (வன) த்தில்
கிருஷ்ண வருகை ....
 
சில நேரங்களில்
சில பயணங்களில்
சில மனிதர்கள்
சில சங்கடங்கள்
சில ஸ்நேககங்கள்.....
பஸ்ஸில் ஏறி அமர்ந்து
பல சிந்தனையோடு
பிருந்தா பயணம்....
பக்கத்தில் இம்சை என்று
பார்வையில் முகம் சுளிக்க
பார்த்தவன் மனம் கலங்க....
இம்சையாய் தெரிந்தவன்
இதமாய் மாறி வந்தான்....
இருவரும் இறங்கி
இரு வேறு பாதை....

பிருந்தா பயண (வன) த்தில்
கிருஷ்ண வருகை ....
வாவ்!.... எவ்வளவு அழகான கவிதை... 😍😍😍😍 ரொம்ப தேங்க்ஸ் சிஸ்... 😍😍😍
 

Sridevi@vicappugivi

Active member
Member
தெரிஞ்ச பிசாசா 🤣🤣🤣🤣 ஹீரோ என்ட்ரி 👌👌👌👌👌 அவனை தப்பா நினச்சா ஆனால் அந்தம்மா பேசியே ஒரு வழியாக்கிருக்கும் 🤣🤣🤣🤣 ஆரம்பம் 👌👌👌👌
 

New Episodes Thread

Top Bottom