• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 2

Sembaruthi Ii

Member
Member
ஹாய் சகோஸ், 😍

கதையின் இரண்டாவது அத்தியாயம் 👇💞

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 2

1st எபி படிச்ச, லைக் & கமெண்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி ப்பா 🥰🥰🙏

இந்த எபி எப்படி இருக்கு?
படிச்சிட்டு சொல்லுங்க 🙃😍

View attachment 384

நன்றி 🌹🌹🌹🌹
அப்படி என்னதான் நடந்துச்சு. இவ கண்ணீர் விடுறா, அவன் ஊரை விட்டு போக காரணமானவளே அவள் தான்னு சொல்றான்
 

ரோஜா

✍️
Writer
அப்படி என்னதான் நடந்துச்சு. இவ கண்ணீர் விடுறா, அவன் ஊரை விட்டு போக காரணமானவளே அவள் தான்னு சொல்றான்
என்ன நடந்துச்சுனு சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் sis 😊

தங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி 😍😍
 

ரோஜா

✍️
Writer
Nice epi
Vayadi heroine ku adavadi hero kathir parents pairaye matha pakuranga yenga author kitta kekkame neenga yepadi mudivu pannalam
வாயாடி ஹீரோயின் - அதிரடி ஹீரோ 🤩

அதான 😅😅

நன்றிகள் பல தோழி 🥰🥰
 
Last edited:
கதிரேசன் காற்றாக பறந்து வந்ததும்,
கல்யாணம் இப்போது வேண்டாம் என்று,
கங்கணம் கட்டி இருப்பதும்,
கன்னி மேல் பூத்த காதலால் தானா?
கதை களைக்கட்டுகிறது ஆத்தரே!!!!
 

ரோஜா

✍️
Writer
கதிரேசன் காற்றாக பறந்து வந்ததும்,
கல்யாணம் இப்போது வேண்டாம் என்று,
கங்கணம் கட்டி இருப்பதும்,
கன்னி மேல் பூத்த காதலால் தானா?
கதை களைக்கட்டுகிறது ஆத்தரே!!!!
அதுவேதான் காரணம் sis 😍

என்னாகுதுனு பாப்போம் 😊

தங்கள் அழகிய கருத்திற்கு மிக்க நன்றி சிஸ் 🥰❣️
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom