• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 14

Apsareezbeena loganathan

Well-known member
Member
அடித்து கொண்டு இருக்கும்
அண்ணன் தங்கை பாசத்திற்கு இடையில் ( நிவி நவின்)
அனைத்தையும் தங்கைக்காக
அண்ணனுக்கா என்று வாழும்
இந்த சரவணன் மகியின் ஆசையை
உணருவான இல்லை அவன் தங்கை உணர வைப்பாளா.....
 
அடித்து கொண்டு இருக்கும்
அண்ணன் தங்கை பாசத்திற்கு இடையில் ( நிவி நவின்)
அனைத்தையும் தங்கைக்காக
அண்ணனுக்கா என்று வாழும்
இந்த சரவணன் மகியின் ஆசையை
உணருவான இல்லை அவன் தங்கை உணர வைப்பாளா.....
சிரமத்திற்கு மன்னிக்கவும் அக்கா... மறுபடியும் எடிட் பண்ணி இருக்கேன் படிச்சு பாருங்க அக்கா.. நன்றி
 
chitra ganesan

Well-known member
Member
பைத்தியமா நிவி😁😁
தங்கச்சிக்கு பிடிச்சிடுச்சு..பிறகு என்ன இவனுக்கு காண்டு.

தட்டி பார்த்தேன் கொட்டங்குச்சி
தாளம் வந்தது பாட்டை வச்சி
தூக்கி வளர்த்த ஓர் அன்பு தங்கச்சி தூக்கி எறிந்தா கண்ணு குளமாச்சு ன்னு சரவணன் பாட வாய்ப்பு இருக்கோ?😜😜
 
அக்கா 🤣🤣🤣
 
சரவணன் மறுபடியும் கொடியை அறைஞ்சுடுவானோ 🤔🤔🤔.இவன் தங்கச்சி மனசுல என்ன இருக்கன்னு புரிஞ்சுக்கலையா. நிவி பைத்தியமா 🤭🤭🤭.சரவணன் வேண்டாம்ன்னு சொன்னா மகி வேண்டாம்ன்னு சொல்லிடுவாளா
 
சரவணன் மறுபடியும் கொடியை அறைஞ்சுடுவானோ 🤔🤔🤔.இவன் தங்கச்சி மனசுல என்ன இருக்கன்னு புரிஞ்சுக்கலையா. நிவி பைத்தியமா 🤭🤭🤭.சரவணன் வேண்டாம்ன்னு சொன்னா மகி வேண்டாம்ன்னு சொல்லிடுவாளா
அதற்கும் வாய்ப்புகள் இருக்கும் அக்கா
 
Thani

Well-known member
Member
தங்கை மேல அம்புட்டு பாசம் சரிதான் ....ஆனால் அவளின் மனதில் என்ன இருக்கு என்று பாக்க தவறிவிட்டாயே சரவணா ....
சூப்பர் ❤️
 
New Episodes Thread

Top Bottom