• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 20

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 20.1

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 20.2


கதிர், புவனா 😍💞



அவ்ளோதான் fb. 😊
இனி கரண்ட்க்கு வந்துடுவோம்.

ஸ்டோரி கம்ப்ளீட் ஆக 3 எபி தான் இருக்குப்பா. 💞

இதுவரை கதையை படிக்கு
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. 💖😇

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 
Last edited:

ரோஜா

✍️
Writer
Sarithaan,,kathir sollumpothu therila. Eppathan puriyuthaa....sattuputtunnu kathir kitta pesi oru mudivu pannu ma 😛😛😛😛
ஆமா அப்போ தெரில ஆனா இப்போ தெரிதே... அவர் தான கண்டுக்கல ஊருக்கு வந்த அப்பறோம் 😅

அடுத்த எபில பேசுவாங்க sis 😊

ரொம்ப நன்றி 😍💞
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
வெறுப்பு விருப்பில் முடிய
அனல் பார்வை அன்பாய் மாற
பகை மறந்து நட்பு மலர
பிடித்தம் காதலாய் உருக
கோவம் பிரிவை தர
பிரிவே பந்தத்தை உறுதியாக்க
காதல் ஜோடிகள்..... 🤩🤩🤩
காலம் கனிய.....காத்திருக்கு
💕💕💕💕💕 கதிர் புவி 💕💕💕💕💕💕
 

ரோஜா

✍️
Writer
வெறுப்பு விருப்பில் முடிய
அனல் பார்வை அன்பாய் மாற
பகை மறந்து நட்பு மலர
பிடித்தம் காதலாய் உருக
கோவம் பிரிவை தர
பிரிவே பந்தத்தை உறுதியாக்க
காதல் ஜோடிகள்..... 🤩🤩🤩
காலம் கனிய.....காத்திருக்கு
💕💕💕💕💕 கதிர் புவி 💕💕💕💕💕💕
அழகான கவிதை 😍💞💞💞

காலம் கனிந்திரும் சகி 😊

3 எபிதான இருக்கு 😅

ரொம்ப நன்றி 🥰❣️
 
புவனா அவ்ளோ க்ரீன் சாண்டா இல்ல தத்தியா🤨...காலேஜ் வேற போறா...அவன புரியாம இருக்குமா..ஆனா வீட்டாளுங்க தான் முக்கியம்னு சொன்னது ரொம்ப பிடிச்சது😍
 

ரோஜா

✍️
Writer
புவனா அவ்ளோ க்ரீன் சாண்டா இல்ல தத்தியா🤨...காலேஜ் வேற போறா...அவன புரியாம இருக்குமா..ஆனா வீட்டாளுங்க தான் முக்கியம்னு சொன்னது ரொம்ப பிடிச்சது😍
எதோ சின்ன பொண்ணு விடுங்க sis அப்போ புரில 😅

அப்டியா 😊

ரொம்ப நன்றி சகி 🥰💞
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பிளாஸ்பேக் எல்லாம் தெளிவா எடுத்து சொல்லிட்டீங்க சிஸ்.
இந்தக் காதல் ஜோடிகள் எப்படி சேர போறாங்கன்னு பார்க்க வெயிட்டிங்
 

Thani

Well-known member
Member
புவனா கொஞ்சம் மக்கு தான்
அவனின் மனதை புரிந்து கொள்ள வில்லையே ...😜.இப்போவாவது புரிந்து கொண்டாளே.....
சூப்பர் ❤️
 

New Episodes Thread

Top Bottom