• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 17

கிருஷ்ணா கிருஷ்ணா பிருந்தா உன்கிட்ட மயங்குனாளோ இல்லையோ உன்னோட மச்சானிச்சி விஷ்ணு மயங்கிநிக்குறான் சூப்பர்
😂😂😂😂ஆமா சிஸ் அவன் மாமான் மேல மயங்கி கிடக்கான். மிக்க நன்றி சிஸ் 😍😍😍😍
 
ஒரு வழியா கல்யாணத்திற்கு சம்மதிச்சுட்டா...

பொண்ண கல்யாணம் பண்ணா மச்சான் இலவசம் போல😂😂😂😂

விஷ்ணு கிரினால நல்லா கலகலனு போகுது...விஷ்ணுக்கு தனியா ஒரு கதை எழுதுங்க😍

இந்த தினேஷ் எதுக்கு இப்படி பண்ணான்😐
மிக்க நன்றி சிஸ்... 😍😍😍... அவளை சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள எனக்கு மூச்சி முட்டிடுச்சி சிஸ்... நிச்சயமா எழுதறேன் சிஸ்.. இந்த கதைய முடிச்சிட்டு
 
சரி சொல்லிட்டா... ஆனா அரகொர மனசோட சொல்றா 🙄 மச்சினி குசும்பு கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்போதான் மச்சான் குசும்பு பார்க்குறேன் 😂😂😂 தினேசு ஏன்டா இப்படி??
Ha ha thanks sago... 😍😍... Avan yean appadi panna nu next la solli soliya mudichiduren
 

Thani

Well-known member
Member
கிருஷ்ணா அந்த மாயக்கண்ணனே தான் ...சூப்பர் 😍
கிருஷ்ணாக்கு ஏற்ற மச்சினன் விஷ்ணு ....😍செம கலக்கல்
பெரிம்மாவின் ஆட்டம் குளோஸ் ...தினேஷ் ஏன் இப்படி பண்ணான் ஏதாவது லவ் மேட்டரா ....?
 
கிருஷ்ணா அந்த மாயக்கண்ணனே தான் ...சூப்பர் 😍
கிருஷ்ணாக்கு ஏற்ற மச்சினன் விஷ்ணு ....😍செம கலக்கல்
பெரிம்மாவின் ஆட்டம் குளோஸ் ...தினேஷ் ஏன் இப்படி பண்ணான் ஏதாவது லவ் மேட்டரா ....?
மிக்க நன்றி சகி...😍😍😍... அடுத்த எபியில் சொல்லிடுறேன்😍😍😍😍
 

New Episodes Thread

Top Bottom