• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 17

ஹாய் நட்பூக்களே....

மௌவல் மலரின்

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படிச்சிட்டு உங்க எண்ணங்களை பகிருங்கள் ப்ளீச்... மீ ஆர்வமா வைய்டிங்.. .....

அவ(ன்)ள் 17

 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மறைந்து ஓடும்
மங்கையே பிருந்தா.....
மறைக்காமல் காதல் உரைக்கும் மன்னவனின் மனதை
மறுக்காமல் ஏற்று கொள்.....
மனதை மயக்கும் சிரிப்பில்
மச்சானே மயங்கி விட்டான்.....
மாற்றம் வருமா.....
மாற வைப்பான்
மாயக் கண்ணன் ( கிருஷ்ணா)
மண நாளுக்கு சம்மதமா???
மனதை அதுக்குள்
மாற்றிக்கொள் சீக்கிரமாக.....

கலவரத்திலும் நம்ம ஆளு
காதல் மன்னன் ......🤩🤩🤩🤩
கிரி... கலக்கல் போ......
மச்சான் மச்சினிச்சு.....
மச்சாசினிச்சு......😂😂😂😂.....
 

anuraj

Active member
Member
கிருஷ்ணா கிருஷ்ணா பிருந்தா உன்கிட்ட மயங்குனாளோ இல்லையோ உன்னோட மச்சானிச்சி விஷ்ணு மயங்கிநிக்குறான் சூப்பர்
 
ஒரு வழியா கல்யாணத்திற்கு சம்மதிச்சுட்டா...

பொண்ண கல்யாணம் பண்ணா மச்சான் இலவசம் போல😂😂😂😂

விஷ்ணு கிரினால நல்லா கலகலனு போகுது...விஷ்ணுக்கு தனியா ஒரு கதை எழுதுங்க😍

இந்த தினேஷ் எதுக்கு இப்படி பண்ணான்😐
 

Kingever512

New member
Member
சரி சொல்லிட்டா... ஆனா அரகொர மனசோட சொல்றா 🙄 மச்சினி குசும்பு கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்போதான் மச்சான் குசும்பு பார்க்குறேன் 😂😂😂 தினேசு ஏன்டா இப்படி??
 
மறைந்து ஓடும்
மங்கையே பிருந்தா.....
மறைக்காமல் காதல் உரைக்கும் மன்னவனின் மனதை
மறுக்காமல் ஏற்று கொள்.....
மனதை மயக்கும் சிரிப்பில்
மச்சானே மயங்கி விட்டான்.....
மாற்றம் வருமா.....
மாற வைப்பான்
மாயக் கண்ணன் ( கிருஷ்ணா)
மண நாளுக்கு சம்மதமா???
மனதை அதுக்குள்
மாற்றிக்கொள் சீக்கிரமாக.....

கலவரத்திலும் நம்ம ஆளு
காதல் மன்னன் ......🤩🤩🤩🤩
கிரி... கலக்கல் போ......
மச்சான் மச்சினிச்சு.....
மச்சாசினிச்சு......😂😂😂😂.....
Wow அருமை அருமை.... கிருஷ்ணா பிருந்தாவை பத்தி அப்படியே சொல்லிட்டிங்க... செம மிக்க நன்றி சிஸ்😍😍😍😍
 

New Episodes Thread

Top Bottom