• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சொக்கணின் மீனாள்.

selvipandiyan

Active member
Member
மதுரையில் கதை நடப்பதால் பெயர் பொருத்தம் அமோகம். டீம் லீடர் கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணம் செய்ய தயாரானவளை சினிமாவில் வர மாதிரி அவன் மாப்பிள்ளையாக வருகிறான் என நினைத்தேன்! நல்ல காலமா அப்படி இல்ல. ஆனால் அவனும் இவ வாழ்வில் வருகிறான். அது எப்படின்னு கதையில் படிக்கலாம். தொழில் போட்டி, உறவில் பிரச்சினை, துரோகம் என கதை நல்லாருக்கு. ரெண்டு ஈஸ்வருக்கும் பெயரில் கொஞ்சம் குழம்பி விட்டேன். அந்த மாடிப்படி கதையில் ஒரு ட்விஸ்ட் என எதிர்பார்த்தேன். அதை கதையில் இன்னும் கொண்டு வந்திருக்கலாம்.
 
நேரமெடுத்து படித்து கருத்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சிஸ் ❤️😍. 25000 வார்த்தைக்குள் அனைத்தையும் கொண்டு வருவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியது இருந்ததால் மாடிக்கதையை பெரியதாய் யோசிக்க வில்லை. கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ்‌. Thank you so much for this surprise review 😍🙏🎉🎊
 
New Episodes Thread

Top Bottom