• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 5

ரோஜா

✍️
Writer
சின்ன ஊர்ல எல்லாரும் சிசிடிவி கேமரா தான்...வீட்டுக்கு வந்து சொல்ற சர்வீஸும் பண்ணுவாங்க🤣

பாட்டி சைட் பிரச்சனை இல்ல...கதிர் அப்பா தான்...அவர் பண்ண கோல்மால கண்டுபிடிச்சா மனுஷன் தன்னால சரினு சொல்லிடுவார்...

Nice epi 😍
உண்மை 🤣😅

அப்டின்றீங்க. அதும் சரிதான் sis
அவர் என்ன பண்ணாருனு சீக்கிரம் சொல்றேன் 😊

நன்றிகள் பல ப்பா 🥰❣️🌹
 
Last edited:
பெரியவர்கள் சண்டை சின்னவர்களுக்கு பாதிப்பு.புவனா என்ன அழகுங்கற அப்புறம் ரசனை இல்லைங்குற
 
ரோஜா

✍️
Writer
பெரியவர்கள் சண்டை சின்னவர்களுக்கு பாதிப்பு.புவனா என்ன அழகுங்கற அப்புறம் ரசனை இல்லைங்குற
ஆமா ப்பா

புவனா அவ்ளோ புத்திசாலி 😅

நன்றிகள் sis 🥰🌹
 
Thani

Well-known member
Member
இந்த பாட்டிம்மாக்கு யாருதான் சொன்னதாம் சங்கதியை...
இருந்தாலும் பாட்டிம்மா நல்லவங்க தான் கதிர் புவனாக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்களே😀
ஐ பொங்கலா ....சூப்பர் ...எங்கே ....எங்கே ....🏃‍♀️😀
புவனா பொங்கல் சாப்பிட வா ....போனாள் 😜சைட்அடிக்கதானே கோவிலுக்கு போனாள்....😜
சூப்பர் சிஸ்❤️
 
பாட்டி நல்லவங்கல அதான் 😊

பொங்கல் நமக்கு புவனா மிச்சம் வைக்காம சாப்டு காலி பண்ணிட்டாங்க. 😉🤣

உண்மை. அவர பாக்கதான் முக்கியமா போனாங்க 😍

நன்றிகள் sis 🥰😍🌹
 
Sembaruthi Ii

Member
Member
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 5

😋😋

View attachment 464

இதுவரை கதையை படிக்கும், லைக் & கமெண்ட் பண்ணிய எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள் ப்பா 🙏🥰

இந்த எபி படிச்சுட்டு உங்க நிறை, குறை சொல்லுங்க ❣️☺️

View attachment 463

நன்றி 🌹🌹🌹🌹
வெற்றி கதிர் பற்றி நல்லா புரிஞ்சுருக்கான் 👍🏻.. அதான என்ன இல்ல பொங்கலில்.. வெல்கம் டு பொங்கல் கிளப் 😍..

முடி நீளமா இருந்தா திமிர் அதிகமா இருக்குமா. இது என்ன புது புரளி
 
ரோஜா

✍️
Writer
வெற்றி கதிர் பற்றி நல்லா புரிஞ்சுருக்கான் 👍🏻.. அதான என்ன இல்ல பொங்கலில்.. வெல்கம் டு பொங்கல் கிளப் 😍..

முடி நீளமா இருந்தா திமிர் அதிகமா இருக்குமா. இது என்ன புது புரளி
அப்டியா 🤭🤭

அப்படி ஒரு புரளி இருக்கே. 😅

நன்றிகள் sis 😍💞🌹
 
New Episodes Thread

Top Bottom