• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் திறவாயோ மன்னவனே 2

Thani

Well-known member
Member
யப்பா ....இந்த லட்சுமி அம்மா இருக்காங்களே 😂
மகளுக்கு கால் உடைந்து விட்டது என்று பொய் 🤭சர்டிபிகேட் ரெடி பண்ணி 😜அவளின் பாஸுக்கு அனுப்பி வைத்த நல்ல😜 அம்மா ....அவளின் பாஸ் யார் என்று தெரியுமா உங்களுக்கு ??
அழகான பதிவு சிஸ்❤️
 
அம்மா வீட்டுக்கு போறோம்னவும் தலை கால் புரியல பவிக்கு...அங்க அவங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கப் போதோ...

அக்கா தங்கை அவங்க குடும்பம்னு பார்க்க வேண்டியது அப்புறம் அவங்க பிள்ளைங்க மருமகப்பிள்ளைங்க பேரப்பிள்ளைங்கனு பார்க்கவும் தான் தன் குடும்பம் ஞாபகம் வரும் இந்த ஆண்களுக்கு 😏

காதல் ஒரு சிலருக்கு either or choice தான் கொடுக்குது...காதல மறந்து பெத்தவங்க கூட இருக்கலாம் இல்ல காதலிக்கிறவங்கள கைபிடித்து பெத்தவங்கள விட்டு வரது😞
 

chitra ganesan

Well-known member
Member
அந்த பாஸ் மித்திரன் தானோ🤔கல்யாணம் கூட பொண்ணு வெண்மதியா மாற வாய்ப்பு இருக்கோ🤔🤔
 

சிவஸ்ரீ

Active member
Member
அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
வெண்மதி Boss அந்த வீட்டுல இருக்கலாம் 🙄🙄🙄🙄🙄🙄
ராஜன் உள்ளுணர்வு சொல்லுறத லட்சுமி புரிஞ்சுக்கலையே 😧😧😧😧
 

New Episodes Thread

Top Bottom