• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 8

Rajam

Well-known member
Member
அகிலன் ஒரு திட்டம் போட்டு நாடகம் நடத்த
அதையே அவன நண்பர்கள் உபயோகித்தது
அவன் அறியலையே.
வசமா மாட்டிக்கொண்டு விட்டான்.
ஜாக்கிரதையாக மீட்கனும்.
தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்டான்.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அகிலன் ஒரு திட்டம் போட்டு நாடகம் நடத்த
அதையே அவன நண்பர்கள் உபயோகித்தது
அவன் அறியலையே.
வசமா மாட்டிக்கொண்டு விட்டான்.
ஜாக்கிரதையாக மீட்கனும்.
தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொண்டான்.
ஆமாம் அம்மா தப்பு பண்ணிட்டான்
 

kothaisuresh

Well-known member
Member
அடப்பாவமே, அறியாம போய் தானே பெரிய ஆபத்துல மாட்டிகிகிட்டானே
 

பிரிய நிலா

Well-known member
Member
இவங்களுக்கு எல்லாம் என்ன வயசு ஆச்சு. இப்படி திட்டம் போட்டு பணத்தை வாங்கற அளவுக்கு..

நண்பர்கள்னு சொல்லிட்டு இப்படி நாடகம் போட்டு பணத்தை வாங்கிடலாம்னு நினைச்சு நிஜமாவே கடத்தி தான் வச்சிருக்காங்கனு கூட அகிலனால புருஞ்சுக்க முடியலயே..
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவங்களுக்கு எல்லாம் என்ன வயசு ஆச்சு. இப்படி திட்டம் போட்டு பணத்தை வாங்கற அளவுக்கு..

நண்பர்கள்னு சொல்லிட்டு இப்படி நாடகம் போட்டு பணத்தை வாங்கிடலாம்னு நினைச்சு நிஜமாவே கடத்தி தான் வச்சிருக்காங்கனு கூட அகிலனால புருஞ்சுக்க முடியலயே..
வேண்டாத சவகாசம்
 

Priyakutty

Active member
Member
அறிவிருக்கா அந்த பையனுக்கு.... 😡

இங்க எல்லாரும் அகிலா அகிலா னு அழுதுட்டு இருக்காங்க....😤

நான் கொஞ்சமா நெனச்சேன் போன் பேசும்போது அந்த பையனே ஒருவேள இதுபோல எதும் பண்ணிருக்குமோ னு.... 🙄

ஷர்வா சொன்னதும் தான் புரியுது.... இப்போ போலீஸ் க்கு தெரிஞ்சிடுச்சு.... அது இது னு அவனை அடிச்சாலோ மிரட்டனாலோ அப்போ புரியும் என்ன பண்ணிருக்கோம் னு....

சின்ன பையன் ஆஹ் இருக்கும் போது எப்படி கிரிமினல் அஹ் யோசிக்குது பாரு....

இந்த காலத்துல நெறய பேர் திமிரா தான் சுத்திட்டு இருக்குங்க....
 

New Episodes Thread

Top Bottom