காற்று 20
இன்று தான் முதல் நாள் கல்லூரிக்கு வந்தது போல இருந்தாலும், ஒரு மாதம் முடிந்ததை நினைத்தால், நாட்கள் தன் வேகத்தை கூட்டிச் செல்வதை எண்ணி வியப்பாகத் தான் இருக்கிறது. இந்த ஒரு மாதத்தில், சாகரன் நிழலியின் நட்பு கொஞ்சம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது ‘ ங்க’ என்ற மரியாதையில் இருந்து பெயர் சொல்லி அழைக்க பழகி இருந்தான் சாகரன். அவள் தான் அவனுக்கு அதை வழமையாக்கினாள். என்ன தான் நண்பர்களென ஆனாலும் எல்லாவற்றையும் பகிரும் அளவிற்கு இன்னும் நெருக்கம் அவர்களிடத்தில் இல்லை. இன்னும் […]