• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 52

Mathykarthy

Well-known member
Member
அடப்பாவி நிஷாந்து 😱 எப்படி எல்லாம் அழுது கதறினான்.... எல்லாம் நடிப்பாடா... 😤😤😤😡😡😡😡😡 இவனை நம்பி பாவம் இனியா.... 😓😓😓😓
 
CRVS2797

Active member
Member
அடப்பாவி ..! சண்டாளா...! நீ இத்தனை பெரிய கிராதகனா..
ஜகத்ஜால கில்லாடியாடா...? இது தெரியாம போச்சே... இத்தனை நாளா....! அப்படின்னா, இந்த மாமனும் மருமகனும் ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியாச் சேர்ந்து தான் இந்த கொலையை பண்ணியிருக்காஙஇ. தவிர, இதுக்கு பின்னாடி ஏதோவொரு விஷயமும் இருக்குதோன்னு தோணுது.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
CRVS

kothaisuresh

Well-known member
Member
அடப்பாவிகளா மாமனும் மருமகனும் கூட்டு சேர்ந்து இனியாவ கொன்னுட்டாங்களா?இந்த நிஷாந்த ஏகலைவனுக்கே டப் குடுப்பான் போல நடிப்புல
 
Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom