• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 28

chanmaa

Active member
Member
அருமையான பதிவு மார்த்தாண்டம் தான் குற்றவாளி?
 

CRVS2797

Active member
Member
அட... என்ன விஷயம்ன்னு தெரியலையே...! மறுபடியும் ஏதாவது டர்னிங் பாயிண்ட் கிடைச்சதோ என்னவோ...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
என்ன ஆச்சு? ஏதாவது எவிடென்ஸ் கிடைச்சிருக்கோ?
 

CRVS

Active member
Member
அட... என்ன விஷயம்ன்னு தெரியலையே...! மறுபடியும் ஏதாவது டர்னிங் பாயிண்ட் கிடைச்சதோ என்னவோ...???
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
இதுங்க ரெண்டும் சேர்ந்து என்ன பன்னதுங்கன்னு தெரியலையே!!... அப்படி என்ன செய்தி வந்துருக்கும்🤔🤔!!... அநியாயத்துக்கு சுத்தல்ல விடுறீங்க கா நீங்க😔😔
 

Mathykarthy

Well-known member
Member
மார்த்தாண்டம் ஏன் இத்தனை எமோஷனலா இன்வால்வ் ஆகுறாரு இந்த கேஸ்ல....🤔

கிளாரா ஏகலைவனுக்காக சாத்தான் குரூப்ல சேர்ந்துருக்காங்களா... 🙄
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom