• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 22

Nithya Mariappan

✍️
Writer
ஹலோ மக்களே

கதையின் தன்மை கருதி இந்த எபியில் சில 18+ வார்த்தைகளைச் சேர்க்க வேண்டிய கட்டாயம். மருத்துவரீதியான உடற்கூறு விளக்கங்கள் தான் இருக்கும். மத்தபடி வக்கிரத்தை தூண்டும் விதமா எதுவும் இருக்காது. கூடவே இந்த கதை 'ப்ரீ-மேரீட்டல் செக்ஸ்' & 'பள்ளிப்பருவ காதலை' ஊக்குவிக்காது. இந்த இரண்டால் ஒரு பொண்ணுக்கு நேர்ந்த கொடுமையை மட்டுமே இந்த கதை பேசும். டிஸ்க்லெய்மர் போடாம இத்தனை நாள் எழுதுனதுக்குக் காரணம் ரீடர்ஸ் புரிஞ்சிப்பாங்கங்கிற நம்பிக்கை. ஆனா சில நாட்களா மூஞ்சிபுக்ல ஏகப்பட்ட பஞ்சாயத்து ஓடுவதால் இந்த எபிக்கு டிஸ்க்லெய்மர் போட்டாக வேண்டிய கட்டாயம்.

EPI LINK

 

CRVS2797

Active member
Member
எனக்கென்னவோ... அந்த ஈ.டீ.எஸ். மேல தான் சந்தேகமே வருது.
ஒருவேளை, 'ஈ' ஃபார் ஏகலைவன்னு மென்ஷன் பண்ணுதோ...?

அடாடடா...! இப்படி நம்மளை நுங்கெடுக்க விட்டுட்டாங்களே...!
லவ் ஸ்டோரிக்கு கூட இந்தளவுக்கு டென்ஸ் ஆகலையே...? ஆனா, இந்த சைக்கோபாத் கதைக்கு, என்னை பிஸிலாபாத் ஆக்காம விடமாட்டங்களோ...?
என்ன கொடுமையடா இது...???
:unsure: :unsure: :unsure:
 

kothaisuresh

Well-known member
Member
சைக்கோ பாத்திரத்தில் வர டீடெய்லாம் படிக்கறச்சே பயமா இருக்கு. செம்மையா போகுது கதை. நித்தி வேற லெவல் போ 👌👌👌👌👌
 

CRVS

Active member
Member
எனக்கென்னவோ... அந்த ஈ.டீ.எஸ். மேல தான் சந்தேகமே வருது.
ஒருவேளை, 'ஈ' ஃபார் ஏகலைவன்னு மென்ஷன் பண்ணுதோ...?

அடாடடா...! இப்படி நம்மளை நுங்கெடுக்க விட்டுட்டாங்களே...!
லவ் ஸ்டோரிக்கு கூட இந்தளவுக்கு டென்ஸ் ஆகலையே...? ஆனா, இந்த சைக்கோபாத் கதைக்கு, என்னை பிஸிலாபாத் ஆக்காம விடமாட்டங்களோ...?
என்ன கொடுமையடா இது...???
:unsure: :unsure: :unsure:
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom