• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘கண்மணி 3💘

சிவாவுக்கு கோபம் வந்ததும் எனக்கும் அந்த Platinum மோதிரம் தான் நினைவுக்கு வந்தது. தூக்கிப் போட்டானே! விக்கிற விலைவாசியில இப்படியா அலட்சியமா தூக்கி போடுறது🙄🙄

தாத்தா தோற்றுப்போனதா ஒரு கேஸ் Mention செஞ்சிருக்கீங்களே! அது நிஜமான ஒன்றா இல்லை கதைக்காக கற்பனை செய்யப்பட்டதா.

Nice Moving Story👌👌
 
Nithya Mariappan

✍️
Writer

தாத்தா கேஸ் கற்பனை தான் சிஸ்😊 அவங்க வீட்டுல நிறைய காசு இருக்கு போல😪 நான்லாம் கம்மல் திருகாணி தொலைஞ்சாலே வருசக்கணக்கா அழுவுற ஆளு... இவரு ப்ளாட்டினத்தையே கூழாங்கல்லு போல தூக்கி வீசி விளையாடுறாப்ல😪
 
New Episodes Thread

Top Bottom