• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌞பரிதி தீண்டிய பனிமலரே - டீசர்🌸

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍

யாரோ இவள் பாகம் 2 இன்னும் 7 அத்தியாயங்கள்ல முடிய போகுது மக்களே 🤩 அடுத்த கதை 'பரிதி தீண்டிய பனிமலரே' நம்ம சைட்ல செப்டம்பர் முதல் ரெகுலர் டைம்ல வரும். அதோட முன்னோட்டம் 👇

🌞முன்னோட்டம் 🌸

பி.கு : ஜூலை 25 டெலிவரி டேட்... சோ கொஞ்சம் மாதம் ரெஸ்ட் எடுத்துட்டு செப்டம்பர்ல இந்த கதையோட வர்றேன்🤗🤗🤗 அது வரை சைட்ல இருக்குற முடிஞ்ச கதைகளை படிக்கவும்💜💜💜
 

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ் ❤️❤️ அத்துடன் நலமாக உங்களின் பேபி உங்களின் கைகளில் தவழு இறைவனை வேண்டிகொள்கிறேன்❤️❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
வாழ்த்துக்கள் சிஸ் ❤️❤️ அத்துடன் நலமாக உங்களின் பேபி உங்களின் கைகளில் தவழு இறைவனை வேண்டிகொள்கிறேன்❤️❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
THANK YOU SIS😍😍😍
 

Mahalakshmi

Active member
Member
நிறைவாகப் பெற்று வளமாக வாழ வாழ்த்துக்கள்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
குழந்தை பிறந்து விட்டதா????
என்ன குழந்தை சகி???
தாயும் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 💐💐💐💐🎂🎂🎂
 

Nithya Mariappan

✍️
Writer
குழந்தை பிறந்து விட்டதா????
என்ன குழந்தை சகி???
தாயும் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 💐💐💐💐🎂🎂🎂
july 8th piranthaa sis... girl baby... ipo two months aaguthu... rendu perum nalla irukkom...
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom