• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🌊 அலை 10 🌊

பிரிய நிலா

Well-known member
Member
யம்மா மது சிறப்பா பண்ணிட்ட...
மது தனுவ விட்டு விலகியாச்சா...
என்னது ஸ்ரீதர் கிளம்பிட்டானா ஐயோ மதுவோட நிலைமை... காக்கிசட்டைக்கு ஜோடி யாரு...?
 

Nithya Mariappan

✍️
Writer
யம்மா மது சிறப்பா பண்ணிட்ட...
மது தனுவ விட்டு விலகியாச்சா...
என்னது ஸ்ரீதர் கிளம்பிட்டானா ஐயோ மதுவோட நிலைமை... காக்கிசட்டைக்கு ஜோடி யாரு...?
எம்புட்டு கேள்வி எவ்ளோ அதிர்ச்சி😂😂 காக்கி சட்டைக்கு ஹீரோயின் மது கூட தான் இருக்கா😉
 

பிரிய நிலா

Well-known member
Member
எம்புட்டு கேள்வி எவ்ளோ அதிர்ச்சி😂😂 காக்கி சட்டைக்கு ஹீரோயின் மது கூட தான் இருக்கா😉
கண்டுபிடிச்சுட்டேன்.
ஆனா பார்த்த முதல் நாளே அழ வச்சிட்டு போயிருச்சே காக்கி
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom