வெற்றி பெறும்மாஇவர்களின் முயற்சி எந்தவித
இடையூறு வராம வெற்றி பெறனும்.
களப்பலியாக முகந்த அரவானோடு
ஒப்பிட்டு பேசியது அருமை.
தேங்க்யூ அக்காInteresting update. Good going dear
ரவீந்திரன் மனசு வைக்கணுமேரவீந்திரன் என்ற துருப்பு இருக்கிறதே அதைக் கொண்டு காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடலாம்.அந்த துருப்பை எப்படி இவர்கள் வசமாக்கி கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லையே.