ஆமாம்மாகுருஜி ருத்ராவின் மோசடிகள்
மெதுவாக வெளிச்சத்திற்கு வரும்.
யசோதா வெளி கொணர்வாள்.
thank you maaiyoo intha guruji vera level than pola kathai sema akak
காதல் குடும்பக்கதைகள் ரெஃப்ரெஷிங்கிக்கு எழுதுறது தான் சிஸ்... இடைல சொசைட்டில நடக்குற சில தில்லுமுல்லுகளை ரீடருக்குச் சொல்லணும்ல... அதான் இந்த மாதிரி கதைகளை அப்பப்ப எழுதுறதுஎன்னமோ நடக்குது சிஸ்..
காதல் குடும்பம் நட்புனு படிச்சுட்டு இருந்தேன். இது சற்று வித்தியாசமான கதைக்களம்தான்..
நிறைய தகவல்கள் சேகரித்து உள்ளீர்கள்...அருமை சிஸ்ஸி...
யசோவும் சித்துவும் முன்னாடியே பேசி சண்டை போட்டதை அவன் நினைச்சு பாக்குறான்இதையெல்லாம் அவங்க முன்பு தான் பேசுகிறார்களா.