முப்பது யூடில முடிக்க ப்ளான் பண்ணுன கதை இது ஆனா முப்பதை தாண்டி நான் எழுதியும் பாதி கதை கூட கவர் ஆகல... எத்தனை யூடி வரும்னு எழுதுற எனக்கே தெரியல... எல்லாத்தயும் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு புயல்வேகத்துல எழுதிட்டிருக்கேன் மக்களே குறுக்கால மணல் லாரி எதுவும் வந்துடக்கூடாது