• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 25 ☔

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வந்தாயே மழையென நீயும் II- 25😎👇


☔ மழை 25 ☔
முப்பது யூடில முடிக்க ப்ளான் பண்ணுன கதை இது😕 ஆனா முப்பதை தாண்டி நான் எழுதியும் பாதி கதை கூட கவர் ஆகல... எத்தனை யூடி வரும்னு எழுதுற எனக்கே தெரியல... எல்லாத்தயும் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு புயல்வேகத்துல எழுதிட்டிருக்கேன் மக்களே😜 குறுக்கால மணல் லாரி எதுவும் வந்துடக்கூடாது😂
 

Lakshmi

Well-known member
Member
மனதால் நெருங்கி விட்டார்கள் சரி காதலை எப்போது சொல்லிக் கொள்வார்கள்.
 

Rajam

Well-known member
Member
அங்கே யசோ சித்து பிரிவை கோடிட்டு
விட்டு,இங்கே சாரு ஜித்துவோட இணப்பை
சொல்றீங்க . எப்படி போறது பார்க்கலாம்.
 

பிரிய நிலா

Well-known member
Member
ஐயோ என்னாச்சு சிஸ்... தீபா நல்லபடியா வந்துட்டா..
ஜித்து கலக்கறான்... சீக்கரமா இந்த ஜோடிக்கு காதல்... கல்யாணம் எல்லாம் சீக்கிரமா நடக்கட்டும்...
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

Nithya Mariappan

✍️
Writer
அங்கே யசோ சித்து பிரிவை கோடிட்டு
விட்டு,இங்கே சாரு ஜித்துவோட இணப்பை
சொல்றீங்க . எப்படி போறது பார்க்கலாம்.
என்னம்மா பண்ணுறது... ஒரு ஜோடிக்கு ரொமான்ஸ் எழுதவே கஷ்டமா இருக்கு.. இதுல நாலு ஜோடிக்கு எப்டி எழுத... அதான் பிரிச்சு விட்டுட்டேன்😉😉😉
 

Nithya Mariappan

✍️
Writer
ஐயோ என்னாச்சு சிஸ்... தீபா நல்லபடியா வந்துட்டா..
ஜித்து கலக்கறான்... சீக்கரமா இந்த ஜோடிக்கு காதல்... கல்யாணம் எல்லாம் சீக்கிரமா நடக்கட்டும்...
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
காதல் கல்யாணம் தானே😜😜 நடக்கும் நடக்கும்
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom