நம்ம தளத்துல மனோஜா அவர்கள் குடும்ப வன்முறை பற்றிய சிறு சிறு பதிவுகள் 'உலகம் உன்னோடு தான்'ங்கிற தலைப்புல போடுறாங்க... இன்னைக்கு காலகட்டத்துல பெண்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பா தேவை... அதையும் படிச்சு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க மக்களே லிங்க்