• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 23 ☔

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍

வந்தாயே மழையென நீயும் II அத்தியாயம் - 23😎👇


☔ மழை 23 ☔

நம்ம தளத்துல மனோஜா அவர்கள் குடும்ப வன்முறை பற்றிய சிறு சிறு பதிவுகள் 'உலகம் உன்னோடு தான்'ங்கிற தலைப்புல போடுறாங்க... இன்னைக்கு காலகட்டத்துல பெண்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பா தேவை... அதையும் படிச்சு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க மக்களே🤗 லிங்க்👇


ei20HA389695.jpg

 

Rajam

Well-known member
Member
சித்தார்த் பயம் உண்மையாகம இருக்கனும்.
யசோட்ட ராகேஷ் விஷயம் மறைத்தது தப்பு.
ஜித்து, சாரு காதல்ங்ற ஒரே புள்ளிலநெருங்கியாச்சு.
 

Lakshmi

Well-known member
Member
யசோ ஏதோ சொல்கிறாளே அது அவன் காதிற்கு கொஞ்சமாவது போய் சேர்ந்திருக்குமா.
 

பிரிய நிலா

Well-known member
Member
ஜித்து கலக்கறான்.. சித்துவையே மிஞ்சிருவான் போல...
யசோக்கு ராகேஷ் விசயம் தெருஞ்சா என்ன நடக்குமோ..
 

Nithya Mariappan

✍️
Writer
சித்தார்த் பயம் உண்மையாகம இருக்கனும்.
யசோட்ட ராகேஷ் விஷயம் மறைத்தது தப்பு.
ஜித்து, சாரு காதல்ங்ற ஒரே புள்ளிலநெருங்கியாச்சு.
சித்து மறைச்சதுக்கு அனுபவிப்பான்மா😕
 

Nithya Mariappan

✍️
Writer
Aduththu yenna nadakkumo nnu erukkaila nadula oru love track nallaathaan erukku. Interesting update dear.
மூவில பரபரப்பு சீன் வர்றப்ப இடைல ஃபாரீன்ல போய் டூயட் பாடுவாங்கள்லா அதே மாதிரி😜😜😜
 

Nithya Mariappan

✍️
Writer
ஜித்து கலக்கறான்.. சித்துவையே மிஞ்சிருவான் போல...
யசோக்கு ராகேஷ் விசயம் தெருஞ்சா என்ன நடக்குமோ..
சித்துவோட கம்பேர் பண்ணுறப்ப ஜித்து புத்திசாலிப்பையன்😜😜
 

பிரிய நிலா

Well-known member
Member
சித்துவோட கம்பேர் பண்ணுறப்ப ஜித்து புத்திசாலிப்பையன்😜😜
ருத்ராஜி ருத்ராஜினு அவனை சுத்தி எல்லாரும் சொல்றப்போ கூட விலகி இருக்கானே அதுலயே தெருஞ்சிருச்சு சிஸ்...
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom