• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெண் தாமரை......

Apsareezbeena loganathan

Well-known member
Member
வெண் தாமரை பதி மெல்லியலே ......

பாரதி பிரியை அனுராதா....
பிள்ளைகளுக்கு பாரதி பெயர்
பாரதி ஸ்குயர்.....
ரவி பாரதி
சூர்யா பாரதி......
பாரதி நடத்தும் நடன பள்ளி
பற்றி தெரிய வேண்டி
பாரதியை பேட்டி எடுக்க
பாரதி புனைப்பெயரில் மாதங்கி.....
பார்வை மோதல்
புரியாமல் கோவம்
புரிந்து காதல்
பரிந்து பேச
பாரதி திருமணங்கள்......
வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
 
மிகவும் நன்றி மா. உங்கள் பெயரை எப்படி ப்ரொனௌன்ஸ் செய்வது என்ற தெரியவில்லை. அப்சரா என்று அழைக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் உங்கள் கமெண்ட் கவிதை வடிவில் மிகவும் அழகாக இருந்தது. அத்தியாயத்தை சில வரிகளில் அழகாக சொல்லி முடித்து விடுவீர்கள். அதிலும் எதுகை, மோனை அழகாகப் பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒவ்வொரு அத்தியாத்திலும் உங்கள் கவிதை கமெண்ட்ஸ் எல்லாம் தொகுத்து நானே உங்களிடம் கேட்கவேண்டும் என்று இருந்தேன். நீங்களே அதைச் செய்துவிட்டீர்கள் மிகவும் நன்றி. அதிலும் பாரதியார் பாடல் பாரதிகளுக்கு டேட்டிகேட் செய்ததற்கு மிக்க நன்றி. அந்தப் பாடலே அருமையாக இருக்கும். உங்கள் வரிகளை பாடல் பின்னணியில் பார்க்கும் போது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. fb யில் ஃபிளவர் ஐடி இல்லாதாதல் அங்கே உங்களுக்கு ரிப்ளை செய்யவில்லை. இதையே அங்கே சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளவும் . அதோடு நீங்கள் என் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இல்லை என்று நினைக்கிறேன் . போட்டி முடியவும் ஃப்ரெண்ட் ஆகிக் கொள்ளலாம். மிக்க நன்றி நன்றி. நன்றி :love::love::love::love:🙏🙏🙏🙏🙏
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அச்சோ...🤩🤩🤩🤩🤩.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் sis....🙏🙏🙏🙏🙏.
இவ்ளோ பெரிய thanks post......✍️✍️✍️
I'm really excited and happy too.....
Thanks a lot sis.....🙏🙏🙏🙏
Sure sis....🤝friendship.....
Personally I love Bharathi.......📝❤️💕
கதைக்கு கவிதை எழுதலாம்
கவிதைக்கு கவிதை என்ன எழுத????
ரொம்ப ரசிச்சு படிச்சேன் சகி....
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி......💐💐💐💐💐
அப்சரீஸ் பீனா......
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom