• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெண் தாமரைப் பதி மெல்லியலே

Kokila Balraj

Active member
Member
பாரதிகள் சூழ் கதை
மேடை பேச்சுக்கு மட்டும் அவரை இழுக்கும் இந்த உலகத்தில் அவரை பின்பற்றும் குடும்பத் தலைவி அவளின் இரட்டையர்கள்
வித்தியாசமான, தெளிவான, உயிரோட்டமுள்ள கதை
கதாப்பாத்திரங்கள் கச்சிதம்
பாரதியை பின்பற்றும் இன்னொரு பாரதி
இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்களின் செயல்பாடுகளை தோல் உரித்துக் காட்டியது அருமை
எல்லா மொழிகளிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை
அந்த viral
இந்த ஒன்றுக்காக தானே செய்யக்கூடாதது எல்லாம் செய்கிறார்கள்
மாதங்கியின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது
இயல்பான கதை நகர்வு அழகுக்கு அழகு சேர்த்தது
நல்ல பெற்றோர்கள், நல்ல பிள்ளைகள்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு எடுத்துக்காட்டு
இந்தக் கதை யார் எழுதி இருப்பார்கள் என்ற யூகமும் உள்ளது
Let me wait and see
வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்
 
வாவ். அழகான ரிவ்யு கோகிலா மா. ரொம்ப நன்றி. பாரதிகள் சூழ் கதை. :love::love::love: அருமை . அத்தனை தெளிவும், ஞானமும் கொண்டவர் பாரதி. எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். கதையை அழகா உங்கள் வரிகளில் சொல்லிருக்கீங்க மா. மிக்க நன்றி. 🙏🙏🙏. மண்டை மேலே இருக்கிற கொண்டைய மறந்துட்டேனா :unsure::unsure::unsure:. உங்கள் கெஸ் சரியாக இருந்தால் , உண்மையில் மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கும். என் எழுத்து அடையாளமாகி இருக்கிறது என்று சந்தோஷப்படுவேன். பார்க்கலாம். உங்கள் வாழ்த்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் மீண்டும் மிகுந்த நன்றி. 🙏🙏🙏
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom