• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வணக்கம்!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே!

நந்தவனம் போட்டி கதைகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டது.

போட்டி கதைகளுக்கு விமர்சனம் கொடுக்கும் பகுதி இது.

கதைக்கான விமர்சனங்களையும், கலந்துரையாடல்களையும் இந்தப் பகுதியில் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் எழுத்தாளர்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கும்.

விமர்சனம் அளிக்க நீங்கள் இந்தப் பகுதியில் post thread என்பதை கிளிக் செய்து உங்கள் விமர்சனத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

ஏதாவது கதையைப் பற்றி கலந்துரையால் செய்யவும் இந்தப் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுக்கின்றன.

நன்றி

Untitled.jpg
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom