• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யுத்தம் செய்தாய் என்னுள்ளே - டீசர் (21)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உன்னைத்தான் நினைச்சுட்டு இருக்கேன்னு சொன்னால் நம்புவீயா?" என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க,

"நம்ப மாட்டேன். உங்களுக்கு அங்கே போனதும் என் ஞாபகமாவது வந்துச்சோ என்னவோ…" கீர்த்தனா நொடித்துக் கொள்ள,

"ஞாபகம் இல்லாமல்தான் இப்ப உனக்கு ஃபோன் போட்டு பேசிட்டு இருக்கேனா?"

“அது ஏதோ போனால் போகட்டும்னு கொஞ்சூண்டு என் நினைப்பு வந்ததால்…" என்று இழுத்தாள்.

"என்னைக் கேட்கிறீயே. நீ என்னை நினைக்கிறயா? இல்லை என் புருஷன் ஊருக்கு போயிட்டாருன்னு சந்தோஷமா இருக்கீயா?" கேலியாகக் கேட்டான்.

"அட, சரியா சொல்லிட்டீங்களே மாம்ஸ்…" என்று அவள் வியப்பாகக் கேட்க,

"சேட்டைடி உனக்கு…" என்று சிரித்துவிட்டான்.

"நேரில் விடப் போனில் உங்களுக்கு நல்லா பேச வருது மாம்ஸ். போனில் குடும்பம் நடத்த நீங்க ஒர்த்தான பீஸ்தான்…" என்று நக்கலடித்தாள்.

"விட்டால் என்னையே நக்கல் அடிக்கிற பார்த்தியா… உன்னை…" என்று அவன் மிரட்ட,

"எங்கே வந்து அடிங்க பார்ப்போம்…" என்ற போதே கீர்த்தனா குரல் கரகரத்துப் போனது.

"தனா…"

"மிஸ் யூ மாம்ஸ்!"

நாளை மாலை பதிவு வரும்
 

Thani

Well-known member
Member
கீத்து சொல்லுறது சரிதான் ஃபோன்ல மட்டும் தான் இப்படி வாயடைக்கப் பேசிறான்...😂
 

kothaisuresh

Well-known member
Member
நாங்களும் நாங்களும், இனிமே போன்லதான் கேக்கணுமா?
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom