• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யுத்தம் செய்தாய் என்னுள்ளே - டீசர் (15)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
"விளையாடாதே கீர்த்தனா!" என்று அதட்டினான்.

"நான் விளையாடவே இல்ல. நிஜமா சீரியஸாத்தான் பேசுறேன்…" என்று முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

"உன்கிட்ட எப்பவும் நான் சீரியஸ்னஸ் பார்த்தது இல்லை. மெச்சூர்ட் இல்லாமல்தான் நான் பார்க்கும் போதெல்லாம் நடந்திருக்க. அப்படி இருக்கும் போது இதை மட்டும் எப்படி என்னால் நம்ப முடியும்? உதவி செய்தால் நன்றி சொல்லிட்டு போயிட்டே இருக்கணும். அதைவிட்டு காதல் கல்யாணம்னு பேசக் கூடாது…" என்றான் கண்டிப்புடன்.

“இப்படிச் சொன்னால் எப்படி? நான் சீரியஸனஸோட இல்லைனா அது என்னோட குணம். அதுக்காகக் கல்யாணம் விஷயத்தில் எல்லாம் விளையாடுவேனா என்ன? அப்படி விளையாடணும்னா உங்ககிட்டயே நேரடியா விளையாடியிருப்பேனே தவிர, எங்க அப்பாகிட்ட சொல்லிருக்க மாட்டேன். எனக்கும் எதில் விளையாடணும், எதில் விளையாடக் கூடாதுன்னு தெரியும்…” என்றாள் அழுத்தமாக.

அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவனுக்கு அவள் விளையாடுவதாகத் தெரியவில்லைதான். ஆனாலும், திருமணம் என்று வருகையில் அவளின் இந்த இயல்பு எல்லாம் அவனுக்குச் சரிவரும் என்று தோன்றவில்லை.

(நாளை மாலை ஐந்து மணிக்கு எபி வரும்...)
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அவளின் இயல்பு எல்லாம் ஒத்து வரும் ஒத்துக்கோ மணி 😀நாளைக்கா வரும் எபி😢
சூப்பர் ❤️

இந்த சீரியஸனஸ் இல்லேனா என்ன...அதை வச்சு என்ன பண்ண போறானாம்🙄

Yenyaa raasaa veettla oruththar serious mode la eruntha paththaathaa

வர்மா வீட்ல ஒருத்தர் விறைப்பா இருந்தா போதும் இன்னொருத்தர் காமெடியா தான் இருக்கணும்

எல்லாருக்கும் தேங்க்ஸ் மக்களே ... ஈவ்னிங் எபியோடு வர்றேன்.
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom