• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முன்பே காணாதது ஏனடா(டி)- 18

Thani

Well-known member
Member
மாரி ,மைத்ரி பாசம் செம 👌சொல்ல வார்த்தைகள் இல்ல ....👌
மாரியின் (பிள்ளைகளின் )வளர்ப்பின் மேல் இவளுக்கு இருக்கும் கர்வம் செம ....
கார்த்திக் சொன்ன காரணம் சூப்பர் 🙏 "அம்மாக்கு செய்யமாட்டேனனா"எனக்கு புல்லரிச்சப போச்சு ....நல்ல வளர்ப்பு தான் ....
செழியா ... உனக்கு யார் என்று தெரியலையா ...இவள் உன் அத்தை பெத்த ரத்தினமே தான் ..😀(நர்மதா)
ஒருவேளை நர்மதா தங்கச்சியா இருக்குமோ..??🤔
இருக்காது இருக்காது இந்த பொண்ணு நர்மதா தான் ..😀சூப்பர்❤️
 
நன்றி சகி 🥰 🥰 🥰 :love: :love: :love: :love: :love: :love: ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
New Episodes Thread

Top Bottom