• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 8

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 8


இதுவரை கதையை படிக்கும், லைக் & கமெண்ட் செய்யும் அனைவருக்கும் ரொம்ப நன்றி 🙏🥰

டுடே குட்டி எபி தான்.

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க? ❤

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
தனியாக இருக்கும் கதிர்
தானே வந்து பேசும் தேன்....
தகவல்கள் பரிமாற
தடுமாற்றம் உள்ளத்தில்
தன் வீட்டை நினைத்து
தன்னவன் நம்பிக்கையில்
தன்னம்பிக்கை கொண்டாள்.....
 

ரோஜா

✍️
Writer
அப்புடி என்ன தான் பிரச்சனை 🙄🙄🙄.தேனு சொல்லிடுவாளா வெற்றி கிட்ட 🧐🧐🧐🧐
என்ன பிரச்சனைனு சீக்கிரம் சொல்றேன் 😊

அடுத்த எபி ல தேனு என்ன பண்றாங்கனு பாப்போம் 😁

ரொம்ப நன்றி sis 💞🥰
 

ரோஜா

✍️
Writer
குட்டி எபியா 🤔🤔🤔🤔
இது டீசர்மா.....😁😁😁😁😁
எபியோட வாங்க👍👍👍💐💐💐
எபி குட்டியா இருக்கே. போடலாமா வேணாமா னு டென்சன் ல சரி போட்ருவோம் னு போஸ்ட் பண்ணதும் ஓடிட்டேன்.

கமெண்ட் எப்படி வருமோ னு 😅

உங்க கமெண்ட் பாத்துட்டு பக்குனு சிரிச்சிட்டேன் 🤭🤭

Thanks for the lovely comment sis 🥰
 

ரோஜா

✍️
Writer
தனியாக இருக்கும் கதிர்
தானே வந்து பேசும் தேன்....
தகவல்கள் பரிமாற
தடுமாற்றம் உள்ளத்தில்
தன் வீட்டை நினைத்து
தன்னவன் நம்பிக்கையில்
தன்னம்பிக்கை கொண்டாள்.....
நைஸ் கவிதை 😍💞

ரொம்ப நன்றி sis 🥰❣️
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom