• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 19

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 19

இந்த பாட்டுதான் வெற்றி, தேன் காதல் யோசிச்சா எனக்கு மைண்ட்ல வரும். 😍💖




இனி பைனல் வரை டெய்லி எபி வரும் ப்பா.

மதியம் 1.00 to 2.00 க்குள்ள. ⏰

இதுவரை கதையை படிக்கு
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க ப்பா. 😇💓

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
கண்டதையும் பார்த்து பயப்படுபவள்
கிணற்றுக்கு தோழியுடன் செல்ல
குரைக்கும் நாயை கண்டு தவறி
கிணற்றில் விழ
காப்பாற்றிய வெற்றி .....
காப்பாற்றியவன் மேல் காதலோ???
கண்களால் பார்த்து
கரையும் கன்னி மகளே
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
கோவில் திருவிழா
கை கொடுத்தது தேனுக்கு...... 💕💕💕
காதலின் ஒப்புதலாய்
காதலன் மேல் மஞ்சள் தண்ணீர் ஊற்றி
காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.....
கண்டுகொண்டான் தானும்
காதல் புரியும்
கள்வன் வெற்றி...... 💕💕💕💕💕
 

ரோஜா

✍️
Writer
கண்டதையும் பார்த்து பயப்படுபவள்
கிணற்றுக்கு தோழியுடன் செல்ல
குரைக்கும் நாயை கண்டு தவறி
கிணற்றில் விழ
காப்பாற்றிய வெற்றி .....
காப்பாற்றியவன் மேல் காதலோ???
கண்களால் பார்த்து
கரையும் கன்னி மகளே
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
கோவில் திருவிழா
கை கொடுத்தது தேனுக்கு...... 💕💕💕
காதலின் ஒப்புதலாய்
காதலன் மேல் மஞ்சள் தண்ணீர் ஊற்றி
காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.....
கண்டுகொண்டான் தானும்
காதல் புரியும்
கள்வன் வெற்றி...... 💕💕💕💕💕
வாவ் 😍😍💞💞

அழகு கவிதை சிஸ் 🤩

ரொம்ப நன்றி 🥰😊
 
மீனாட்சியால பட்ட பாடுல தேன்மொழிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு...மீனாட்சியோட செயல் அடுத்த தலைமுறையையும் பாதிச்சிருக்கு...

கண்ணும் கண்ணும் நோக்கியாலையே காதல வளர்த்திருக்காங்க😅
 

ரோஜா

✍️
Writer
மீனாட்சியால பட்ட பாடுல தேன்மொழிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு...மீனாட்சியோட செயல் அடுத்த தலைமுறையையும் பாதிச்சிருக்கு...

கண்ணும் கண்ணும் நோக்கியாலையே காதல வளர்த்திருக்காங்க😅
உன்மைதான் sis 😔

ஆமா 😍😁

ரொம்ப நன்றி 🥰💞
 

Thani

Well-known member
Member
யம்மாடி .....🤭கண்ணுலயே காதலா ....சூப்பர் 😀
கதிர் பிரபா.... வாயில கொசு ..... இந்த சீன் செம ......
விறைப்பா சுத்திக்கிட்டு இருந்தவனை அதிர்ச்சி அடைய வைத்த பெருமை தேனுவை சேரும்....🤣🤣🤣🤣🤣
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom