ஆமாதன்னோட குல்பியை தூக்கி போட்டது சரி .....ப்ரண்ட்டின் குல்பியை ஏன் தூக்கிபோட்டாள் .... பாவம் அவள் ....குல்பி போச்சே ....
பிரபாக்கு ஜோடி வந்தாச்சா ....
ரொம்ப நன்றி sis
ஆமாதன்னோட குல்பியை தூக்கி போட்டது சரி .....ப்ரண்ட்டின் குல்பியை ஏன் தூக்கிபோட்டாள் .... பாவம் அவள் ....குல்பி போச்சே ....
பிரபாக்கு ஜோடி வந்தாச்சா ....
அது அவங்களுக்குள்ள ஒரு குட்டி பஞ்சாயத்து அதான் அப்படிஎட்டடி தூரம் நின்று ஏறிட்டாலும்,
என்னவன் நீ என்று எரிமலையாக வீழ்த்துகிறாள்;
பூமகள் புயலாக மாறும் முன்,
பூட்டிவைத்த காதலை மனம் திறந்து சொல்லடா;
வெற்றி பாவம் ஆத்தர்! சீக்கிரம் தேனை கண்ணில் காட்டுங்க!!!