• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 12

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 12

இதுவரை கதையை படிக்கு
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ப்பா. 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.❣️😇

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹 🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
திருவிழா....
இரு குடும்பமும் சண்டை
இல்லை என்றாலும் மனதால் பிரிந்து
தவிக்கும் உறவுகள்.....
திருவிழா வந்துவிட்டால்
மனம் வாடினாலும்
திருவிழாவிற்கு புதுத்துணி எடுத்து
பரிமாறிக் கொள்ளும் இயல்பே
நம் கலாச்சாரம்....
திருவிழா இந்த ஜோடிகளுக்கு
திருப்பம் தரட்டும்....
 

Attachments

  • IMG_20220730_125748.jpg
    IMG_20220730_125748.jpg
    244.3 KB · Views: 67

ரோஜா

✍️
Writer
திருவிழா....
இரு குடும்பமும் சண்டை
இல்லை என்றாலும் மனதால் பிரிந்து
தவிக்கும் உறவுகள்.....
திருவிழா வந்துவிட்டால்
மனம் வாடினாலும்
திருவிழாவிற்கு புதுத்துணி எடுத்து
பரிமாறிக் கொள்ளும் இயல்பே
நம் கலாச்சாரம்....
திருவிழா இந்த ஜோடிகளுக்கு
திருப்பம் தரட்டும்....
ஆமா sis 😊

திருவிழா என்ன திருப்பதை தருதுனு பாப்போம் 😇

ரொம்ப நன்றி 💞😍
 
திருவிழா வந்துடுச்சு 😍😍😍.சுந்தரம் தான் நினைக்கறது நடக்கணும்னு நினைக்கிறாரு 🧐🧐🧐ஆனால் கதிர் அப்பா என்னமோ பண்ணிருக்காரு.திருப்பம் வருதானு பார்ப்போம் 🧐🧐🧐
 

ரோஜா

✍️
Writer
திருவிழா வந்துடுச்சு 😍😍😍.சுந்தரம் தான் நினைக்கறது நடக்கணும்னு நினைக்கிறாரு 🧐🧐🧐ஆனால் கதிர் அப்பா என்னமோ பண்ணிருக்காரு.திருப்பம் வருதானு பார்ப்போம் 🧐🧐🧐
என்ன ஆகுதுனு பாப்போம் சிஸ் 😊

ரொம்ப நன்றி 🥰😍
 
திருவிழா பற்றிய விவரங்கள் சூப்பர்...

சுந்தரத்துக்கு ஆப்பு வைக்க சீக்கிரம் fb கொண்டு வாங்க...தான் நினைச்சது தான் நடக்கனும்னு அப்படி என்ன பிடிவாதம்😑
 

ரோஜா

✍️
Writer
திருவிழா பற்றிய விவரங்கள் சூப்பர்...

சுந்தரத்துக்கு ஆப்பு வைக்க சீக்கிரம் fb கொண்டு வாங்க...தான் நினைச்சது தான் நடக்கனும்னு அப்படி என்ன பிடிவாதம்😑
அப்டியா 😇

சீக்கிரம் fb ல என்னாச்சுனு சொல்றேன் sis 😊

ரொம்ப நன்றி 😍💞
 

anuraj

Active member
Member
திருவிழா டிரைலர் சூப்பரா இருக்கு.அப்போ அடுத்த எபில வர்ற திருவிழாபடிக்க ஆவலுடன் வெய்டிங்.ஆளுக்கு ஒருபக்கம்நவகிரகம் மாதிரி நிக்கிற ஜோடிகள் எப்படிதான் சேருமோ very nice
 

ரோஜா

✍️
Writer
திருவிழா டிரைலர் சூப்பரா இருக்கு.அப்போ அடுத்த எபில வர்ற திருவிழாபடிக்க ஆவலுடன் வெய்டிங்.ஆளுக்கு ஒருபக்கம்நவகிரகம் மாதிரி நிக்கிற ஜோடிகள் எப்படிதான் சேருமோ very nice
அப்டியா 🤩

சீக்கிரம் ஜோடிய சேர்த்து வச்சுடுவோம் sis 😊

நன்றிகள் பல 🥰💞
 

Sridevi@vicappugivi

Active member
Member
திருவிழா வை பார்த்த உணர்வு ❤❤❤❤❤👌👌👌👌 இந்த சுந்தரத்துக்கு எந்த ஆப்பும் கிடையாதா 😠😠😠😠
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom