பசிக்கும் வயிறுக்குப் பிரசாதம் சாப்பிடும் அவளை,
பாசத்தில் கண்டித்து பக்கம் பக்கமாக அறிவுரை சொல்லி,
பாட்டியிடம் பக்குவமாகவும் பேசி சம்மதமும் பெற்று,
பஸ்ஸில் உண்ண ஸ்னேக்கும் வாங்கித்தரான் பாசக்கார மாமன்.
ஆத்தர் ஜி! எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன பஸ் கிளம்பும் சமயம் தான் பணம், ஸ்னேக் எல்லாம் கொடுக்கணுமா. வீட்டுலே கொடுத்தா ஆகாதாமாம் வெற்றி மாமனுக்கு.