இந்த நிஷா இப்போவாவது சொன்னுதே .ஆதவா நீ என்னடா இப்புடி இருக்க .அப்போ மதி தான் ஜோடியா .அவுங்க அவுங்க காதலுக்காக அப்புடினா தினகரன் மரணம் சம்திங் wrong
கண்ணு ப்யூஸ் போயிருச்சு சகோ. இப்பதான் கண்ணாடி எல்லாம் மாட்டி ரெடி பண்ணி வச்சுருக்கேHi sis என்னாச்சு ????நீங்கள் நலமா ???
மூன்று எபியுடன் நிக்குது கதை ....