• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 7

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவன் சொல்லாம விட்ட மாதிரி அவளும் எதையாவது சொல்லாம விட்டா தான் இவனுக்கு தன் தவறு விளங்குமோ...

சிறுவயதிலிருந்தே இப்படினா தமிழரசி அப்ப இருந்தே மாத்த முயற்சி பண்ணலையா🤔
 

Thani

Well-known member
Member
அவனின் இயல்பே இதுதானே ...இவள் கேள்வி கேட்டா தானே அவனுக்கு தன்னுடைய தவறு புரியும் ....ஆனால் காலம் எடுக்கும் போலவே ...அவனின் டிசைன் அப்படி ...
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவன் சொல்லாம விட்ட மாதிரி அவளும் எதையாவது சொல்லாம விட்டா தான் இவனுக்கு தன் தவறு விளங்குமோ...

சிறுவயதிலிருந்தே இப்படினா தமிழரசி அப்ப இருந்தே மாத்த முயற்சி பண்ணலையா🤔
மாத்தினா கதையே இல்லையே :D
ஜீவா ஏன் இப்டி இருக்கான்
அதைத்தான் பார்க்க போறோம்
அவனின் இயல்பே இதுதானே ...இவள் கேள்வி கேட்டா தானே அவனுக்கு தன்னுடைய தவறு புரியும் ....ஆனால் காலம் எடுக்கும் போலவே ...அவனின் டிசைன் அப்படி ...
சூப்பர் ❤️
ஆமாம்
எப்பவுமே இப்படியா? இப்படிதான் எப்பவுமா?
எப்பவும்
 

New Episodes Thread

Top Bottom