• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 4

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Santhinagaraj

Well-known member
Member
ரெண்டு பேரும் வார்த்தை இல்லாம கண்களிலேயே பேசிக்கிறாங்க
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரெண்டு பேரும் வார்த்தை இல்லாம கண்களிலேயே பேசிக்கிறாங்க
நன்றி சிஸ்
கல்யாணம் பண்ண போற பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா பேசுறான்...என் ஹஸ்ஸோட சேர்ந்தவன் போல😅

நண்பனுக்கு என்னவாம்🙄
:D :D
நன்றி சிஸ்
 

Thani

Well-known member
Member
இவனின் அமைதியான குணாதிசயத்துக்கும் கலகலப்பாக பேசும் தனுக்கும் செட்டாக ரொம்ப நாளாகும் போலவே 🙁ஆனாலும் விழி மொழி இருவருக்கும் செமையா போகுது ..😀
அந்த நண்பன் ரஞ்சிவ் தானே ....அவனுக்கென்ன காண்டு ஜீவா மேல....அலுவலக விடயமா பொறாண்மையோ..???
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவனின் அமைதியான குணாதிசயத்துக்கும் கலகலப்பாக பேசும் தனுக்கும் செட்டாக ரொம்ப நாளாகும் போலவே 🙁ஆனாலும் விழி மொழி இருவருக்கும் செமையா போகுது ..😀
அந்த நண்பன் ரஞ்சிவ் தானே ....அவனுக்கென்ன காண்டு ஜீவா மேல....அலுவலக விடயமா பொறாண்மையோ..???
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
கண்ணா லேயே பேசிக்கிறாங்க
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom