• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மதுவின் மாறன் 19 & 20

மாறனின் முன்னால் காதலை அறிந்த வாணியின் எதிர்வினை என்னவென இந்த அத்தியாயத்தில் வாசிக்கலாம்.

மதுவின் மாறன் 19 & 20

தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

Thani

Well-known member
Member
இந்த அஸ்வின் தான் தூண்டி விட்டான் .
....அப்புறம் மதுவால் நிறைய நல்லது நடந்திச்சு போல....அதுதான் பயபுள்ள கவுந்திட்டான்🤪
சூப்பர் ❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மாற்றம் என்னவோ மதுவால் தான்
மதுவால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை ......
மனம் கவலை கொள்கிறது
முதல் காதல் தான் இல்லை என
முதல் காதல் காதலே அல்ல
முட்டாள் கண்மணி...
முதலில் காதல் உணர்ந்தது மதுரவாணி உன்னிடமே_ என்
மது பொண்ணே .....
 
இந்த அஸ்வின் தான் தூண்டி விட்டான் .
....அப்புறம் மதுவால் நிறைய நல்லது நடந்திச்சு போல....அதுதான் பயபுள்ள கவுந்திட்டான்🤪
சூப்பர் ❤️
ஹா ஹா‌ஹா.. மதுவால் என்னாச்சுனு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️🤩
 
மாற்றம் என்னவோ மதுவால் தான்
மதுவால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை ......
மனம் கவலை கொள்கிறது
முதல் காதல் தான் இல்லை என
முதல் காதல் காதலே அல்ல
முட்டாள் கண்மணி...
முதலில் காதல் உணர்ந்தது மதுரவாணி உன்னிடமே_ என்
மது பொண்ணே .....
முட்டாள் கண்மணி 😃😃😃 அழகான விமர்சனம்.. மிக்க நன்றி அப்சரஸ் மா ❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom