• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மதுவின் மாறன் 12, 13 & 14

மதுவின் மாறனின் காதலான வாழ்வுடன் அடுத்த மூன்று அத்தியாயங்கள்‌!

மதுவின் மாறன் 12, 13 & 14

வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏❤️

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

Thani

Well-known member
Member
ஒண்ணு கூடிட்டாங்களே...நண்பர்கள்...😀
இவள் கிள்ளி கிள்ளியே மாறனின் சதையை பிய்த்து எடுத்து விடுவாள் போலவே ...😂
சூப்பர் ❤️
நாங்க ஐந்து நண்பிகள் கூட்டம் 😀....அதில் ஒரு நண்பி இப்படி தான் பக்கத்துல இருக்கும் எங்களை கிள்ளி விடுவாள்.....அப்பப்பா....சில வேளை கிள்ள வரும் போது நாங்கள் ஓடவும் செஞ்சிருக்கோம்......😍(சந்தோசம் வந்தாலும் கிள்ளுவாள்....)
 
ஒண்ணு கூடிட்டாங்களே...நண்பர்கள்...😀
இவள் கிள்ளி கிள்ளியே மாறனின் சதையை பிய்த்து எடுத்து விடுவாள் போலவே ...😂
சூப்பர் ❤️
நாங்க ஐந்து நண்பிகள் கூட்டம் 😀....அதில் ஒரு நண்பி இப்படி தான் பக்கத்துல இருக்கும் எங்களை கிள்ளி விடுவாள்.....அப்பப்பா....சில வேளை கிள்ள வரும் போது நாங்கள் ஓடவும் செஞ்சிருக்கோம்......😍(சந்தோசம் வந்தாலும் கிள்ளுவாள்....)
சூப்பர். உங்கள் நண்பிகள் பத்தி சொன்னதில் மகிழ்ச்சி 🤩🤩🤩 இவளும் அப்படி தான். என்னவெல்லாம் செய்றானு பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️🤩
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நட்புக்கு நடுவில் என்றும்
நாள் கணக்கு கிடையாது.....
நாட்கள் என்ன....வருடம் கடந்தாலும்
நினைவுகள் என்றும் மறக்காது.....
நல்லா இருக்கு.....
நட்புகள் கூடி பேசி சிரித்து......
👏👏👏👏👏👍👍👍🤩🤩🤩🤩🤩
 
நட்புக்கு நடுவில் என்றும்
நாள் கணக்கு கிடையாது.....
நாட்கள் என்ன....வருடம் கடந்தாலும்
நினைவுகள் என்றும் மறக்காது.....
நல்லா இருக்கு.....
நட்புகள் கூடி பேசி சிரித்து......
👏👏👏👏👏👍👍👍🤩🤩🤩🤩🤩
உண்மையோ உண்மை அப்சரஸ் மா‌. மிக்க நன்றி சிஸ் ❤️🤩
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom