பிழை - திருத்தம்
சன்னதி × - சன்னிதி ✓
சித்தரிப்பு × - சித்திரிப்பு ✓
சுயேட்சை × - சுயேச்சை ✓
சுமூகம் × - சுமுகம் ✓
சுவற்றில் × - சுவரில் ✓
சுறுக்குதல் × - சுருக்குதல் ✓
தகறாறு × - தகராறு ✓
தொலைப்பேசி × - தொலைபேசி ✓
தூரம் × - தொலைவு ✓
நஞ்சை × - நன்செய் ✓
நடத்துனர் × - நடத்துநர் ✓
நாகரீகம் × - நாகரிகம் ✓
நியாபகம் × - ஞாபகம் ✓
நிருத்தம் × - நிறுத்தம் ✓
நினைவுகூறுதல் × - நினைவுகூர்தல் ✓
சன்னதி × - சன்னிதி ✓
சித்தரிப்பு × - சித்திரிப்பு ✓
சுயேட்சை × - சுயேச்சை ✓
சுமூகம் × - சுமுகம் ✓
சுவற்றில் × - சுவரில் ✓
சுறுக்குதல் × - சுருக்குதல் ✓
தகறாறு × - தகராறு ✓
தொலைப்பேசி × - தொலைபேசி ✓
தூரம் × - தொலைவு ✓
நஞ்சை × - நன்செய் ✓
நடத்துனர் × - நடத்துநர் ✓
நாகரீகம் × - நாகரிகம் ✓
நியாபகம் × - ஞாபகம் ✓
நிருத்தம் × - நிறுத்தம் ✓
நினைவுகூறுதல் × - நினைவுகூர்தல் ✓