• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே! - 1

Baby

Active member
Member
ஓஹ் காட்... இந்த கதையும் நான் படிக்கல... தினம் ஒரு எப்பி குடுங்க ஜம்முனு படிச்சிடலாம்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஓஹ் காட்... இந்த கதையும் நான் படிக்கல... தினம் ஒரு எப்பி குடுங்க ஜம்முனு படிச்சிடலாம்
கொடுத்து விடுவோம்
 

பிரிய நிலா

Well-known member
Member
அடி கொடுத்தப்போவே நினைச்சேன் கண்டிப்பா அது போலீஸ் அடினு... சரிதான்..
இது போல தப்பு பண்றவங்க கையை எல்லாம் உடைச்சிருக்கனும் அப்போ தான் தப்பு பண்ற எண்ணமே வராது..
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அடி கொடுத்தப்போவே நினைச்சேன் கண்டிப்பா அது போலீஸ் அடினு... சரிதான்..
இது போல தப்பு பண்றவங்க கையை எல்லாம் உடைச்சிருக்கனும் அப்போ தான் தப்பு பண்ற எண்ணமே வராது..
ஆமாம் சிஸ்
நன்றி
 

Riya

Member
Member
என்னா ஒரு அடி.....ஷர்வஜித் ACP...போலீஸ் ஸ்டோரி..ஜாலி ஜாலி.....மகனின் கம்பீரத்தை இரசித்த தாய் ரொம்ப அழகு.....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்னா ஒரு அடி.....ஷர்வஜித் ACP...போலீஸ் ஸ்டோரி..ஜாலி ஜாலி.....மகனின் கம்பீரத்தை இரசித்த தாய் ரொம்ப அழகு.....
நன்றி :)
 

Priyakutty

Active member
Member
சூப்பர்.... 🤩
ஹீரோ அடிச்சது சரி தான்.... 🤩
நைஸ் ஸ்டார்ட் சிஸ்.... 😊
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom